வேலைவாய்ப்பு

RITES நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

RITES நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: RITES

மொத்த காலியிடங்கள்: 12

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Engineer (Electrical / S&T)

கல்வித்தகுதி: Engineering பாடப்பிரிவில் Bachelor’s Degree (BE / B.Tech) தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

வயது: 32 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.40,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,40,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: General / OBC பிரிவினருக்கு ரூ.600/-
EWS / SC / ST / PWBD பிரிவினருக்கு ரூ.300/-.

தேர்வுச் செயல் முறை: Interview மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.rites.com/Career என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 27.03.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version