வேலைவாய்ப்பு

NFC அணு எரிபொருள் வளாகத்தில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 124

Published

on

NFC அணு எரிபொருள் வளாகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Nuclear Fuel Complex

மொத்த காலியிடங்கள்: 124

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Chief Fire Officer / A, Technical Officer / C (Computers), Deputy Chief Fire Officer / A, Station Officer / A, Sub-Officer / B, Driver-cum-Pump Operator-cum Fireman/A (DPOF/A)

கல்வித்தகுதி: HSC (10+2)/ B.E / B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 35 முதல் 40 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ. 35,400/- முதல் ரூ. 67,700/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: Physical Standards Test, Preliminary Test, Advanced Test அடிப்படையில் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://i-register.in/diamondreg23/Home.html என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 10.04.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version