வேலைவாய்ப்பு

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட்டில் வேலைவாய்ப்பு!

Published

on

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட்டில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட்
Repco Home Finance Limited

மொத்த காலியிடங்கள்: பல்வேறு

வேலை செய்யும் இடம்: Chennai

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: CA/CMA

கல்வித்தகுதி: Chartered Accountants, Cost and Management Accountant

வயது: 28 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.70,000 /- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு/ நேரடி நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.repcohome.com/home என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – The Assistant General Manager (HR) Repco Home Finance Limited Corporate Office, 3rd Floor, Alexander Square, New No. 2, Sardar Patel Road, Guindy, Chennai – 600 032

மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 18.03.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version