வேலைவாய்ப்பு

RBI வங்கியில் வேலைவாய்ப்பு!

Published

on

RBI வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்திய ரிசர்வ் வங்கி – (RBI-Reserve Bank of India)

மொத்த காலியிடங்கள்: 02

வேலை செய்யும் இடம்: Mumbai

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Occupational Therapist or Physiotherapist

கல்வித்தகுதி: BPT தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடவில்லை.

மாத சம்பளம்: அறிவிப்பைப் பார்க்கவும்.

விண்ணப்பக் கட்டணம்: General/ OBC பிரிவினருக்கு ரூ.100/-,
SC/ ST/ Women பிரிவினருக்கு கட்டணம் இல்லை

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.rbi.org.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Shahid Bhagat Singh road, Fort Mumbai – 400001

மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 06.04.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version