வேலைவாய்ப்பு

ஆண்டுக்கு ரூ.8,17,400/- சம்பளத்தில் RailTel-ல் வேலைவாய்ப்பு!

Published

on

RailTel-ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: ரெயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்டில் (RailTel Corporation of India Limited – RailTel)

மொத்த காலியிடங்கள்: 50

வேலை செய்யும் இடம்: Bhopal – Madhya Pradesh

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Cyber Security Expert, Database Administrator

கல்வித்தகுதி: BE, B.Tech, MCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை

மாத சம்பளம்: ரூ.817400/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.railtelindia.com/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

வாக்-இன் இன்டர்வியூ அட்ரஸ்: Railtel Corporation of India Limited O/o Territory Manager Bhopal, Plot no. 17, Raghunath Nagar near Shahpura thana, Bawadiya kalan, Bhopal (M.P). Pin- 462039

நேர்க்காணல் நடைபெறும் தேதி – 28.03.2023

மேலும் முழு விவரங்களுக்கு:

அறிவிக்கைகள்1

அறிவிக்கைகள்2

அறிவிக்கைகள்3

அறிவிக்கைகள்4

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 28.03.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version