வேலைவாய்ப்பு

NIT திருச்சியில் வேலைவாய்ப்பு!

Published

on

NIT திருச்சியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: National Institute of Technology Tiruchirappalli (NIT Trichy)
தேசிய தொழில்நுட்ப நிறுவனம் திருச்சிராப்பள்ளி

மொத்த காலியிடங்கள்: 10

வேலை செய்யும் இடம்: Tiruchirappalli

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: DEO, Accountant, Pharmacist

கல்வித்தகுதி: Any Degree, B.Com, B.Pharm, B.Sc, BE/B.Tech, D.Pharm, M.Com தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 30 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.15,000 முதல் ரூ.30,000 /- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: General/OBC/Ex-serviceman/Women பிரிவினருக்கு ரூ.885/-, SC/ST/EWS/PH பிரிவினருக்கு ரூ.531/-

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.nitt.edu/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 3.04.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version