வேலைவாய்ப்பு

ரூ.34,800/- ஊதியத்தில் NIT திருச்சிராப்பள்ளியில் வேலைவாய்ப்பு!

Published

on

NIT திருச்சிராப்பள்ளியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: National Institute of Technology Tiruchirappalli (NIT Trichy)
தேசிய தொழில்நுட்ப நிறுவனம் திருச்சிராப்பள்ளி

மொத்த காலியிடங்கள்: 11

வேலை செய்யும் இடம்: Trichy

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Specialist Cadre Officer

கல்வித்தகுதி: என்ஐடி திருச்சியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.9,300 முதல் ரூ.34,800/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: SC/ ST பிரிவினருக்கு ரூ.200/-, General, EWS & OBC பிரிவினருக்கு ரூ.1000/-

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.nitt.edu/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள NIT Trichy Recruitment 2023 Official Notification என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 01/03/2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

 

Trending

Exit mobile version