வேலைவாய்ப்பு

ரூ.35,000/- ஊதியத்தில் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

#image_title

நிறுவனம்: National Institute of Technology Tiruchirappalli (NIT Trichy)
தேசிய தொழில்நுட்ப நிறுவனம் திருச்சிராப்பள்ளி

மொத்த காலியிடங்கள்: 02

வேலை செய்யும் இடம்: Trichy

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Junior Research Fellow

கல்வித்தகுதி: M.E, M.Tech, M.Sc படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ. 25,000/- முதல் ரூ.35,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: வாக்-இன் இன்டர்வியூ மூலம் விண்ணப்பத்தாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.nitt.edu/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி: Dr. R. Anand, Associate Professor, Department of Mechanical Engineering, National Institute of Technology, Tiruchirappalli-620015, Tamil Nadu.

E-Mail Address: kar@nitt.edu

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள NIT Trichy Recruitment 2023 JRF Project Associate-1 Notification Application Form என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 27/02/2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

 

Trending

Exit mobile version