வேலைவாய்ப்பு

ரூ.1,20,000 சம்பளத்தில் ஊரக வளர்ச்சி துறையில் வேலைவாய்ப்பு!

Published

on

ஊரக வளர்ச்சி துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனம் (NIRDPR – National Institute of Rural Development and Panchayati Raj)

மொத்த காலியிடங்கள்: 155

வேலை செய்யும் இடம்: Hyderabad

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Project Assistant & Young Fellow

கல்வித்தகுதி: Diploma, Any Degree, PG Degree, Master Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 35 முதல் 50 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.20,000 முதல் ரூ.1,20,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: General/OBC/EWS பிரிவினருக்கு ரூ.300/-,
SC / ST / PWD பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

தேர்வுச் செயல் முறை: Written Exam / Direct Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: http://nirdpr.org.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/01/NIRDPR-JOBS-2023.pdf” title=”NIRDPR JOBS 2023″]என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 9.02.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version