வேலைவாய்ப்பு

தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: சென்னை NIOT

மொத்த காலியிடங்கள்: 89

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Project Scientist, Project Scientific Assistant, Project Technician & Project Jr. Asst

கல்வித்தகுதி: M.E./M.Tech/ Ph.D./ B.E. / B.Tech/ Master’s Degree in Oceanography/ Physical Oceanography/ Chemical oceanography/Phy sics/Ocean Technology/ Ocean / Diploma in Mechanical / Mechatronics / Automobile Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 35 முதல் 50 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ. 20,000/- முதல் ரூ. 67,000/- + HRA வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: Walk In Interview மற்றும் Written Test மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.niot.res.in/niot1/recruitment.php என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள Project Advertisement new version என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 28.02.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version