வேலைவாய்ப்பு

ரூ.35,000/- ஊதியத்தில் தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

#image_title

நிறுவனம்: National Institute of Nutrition (NIN)
தேசிய ஊட்டச்சத்து நிறுவனம்

மொத்த காலியிடங்கள்: 02

வேலை செய்யும் இடம்: Hyderabad

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: JRF, SRF

கல்வித்தகுதி: M.Sc, M.Pharma, MBBS படித்திருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.31,000 முதல் ரூ.35,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: வாக்-இன் இன்டர்வியூ முறையில் தேர்வு செய்கிறது.

விண்ணப்பிக்கும் முறை: https://www.nin.res.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

Walk-in Interview நடைபெறும் இடம்: ICMR – National Institute of Nutrition, Hyderabad, Telangana.

Walk-in Interview நடைபெறும் தேதி: 23/02/2023 & 02/03/2023

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 02/03/2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version