வேலைவாய்ப்பு
NIMHANS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
NIMHANS நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: National Institute of Mental Health and Neurosciences (NIMHANS)
தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம்
மொத்த காலியிடங்கள்: 05
வேலை செய்யும் இடம்: Bengaluru
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Field Liaison Officer
கல்வித்தகுதி: M.Sc, MSW முடித்திருக்க வேண்டும்.
வயது: 30 முதல் 40 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.25,000 முதல் ரூ.30,000/- வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: https://nimhans.ac.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள NIMHANS Recruitment 2023 Monitoring and Evaluation officer Notification Details என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 24/02/2023.
மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.