வேலைவாய்ப்பு

தேசிய பட்டியல் சாதியினர் ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தேசிய பட்டியல் சாதியினர் ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: National Commission for Scheduled Castes (NCSC)
தேசிய பட்டியல் சாதியினர் ஆணையம்

மொத்த காலியிடங்கள்: 14

வேலை செய்யும் இடம்: New Delhi

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Consultant, Office Assistant

கல்வித்தகுதி: ஊதிய நிலை-8/9/10/11 இல் மத்திய அரசு/மாநில அரசு அலுவலகங்களில் இருந்து ஓய்வு பெற்ற அதிகாரிகள்

வயது: 64 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: தகுதி மற்றும் திறன் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்க்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: http://ncsc.nic.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Executive Secretary, District Health Society, O/o Deputy Director of Health Services, Collectorate Campus, Tenkasi-627811

மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 14.03.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

seithichurul

Trending

Exit mobile version