வேலைவாய்ப்பு

பட்டியல் சாதிகளுக்கான தேசிய ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

பட்டியல் சாதிகளுக்கான தேசிய ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: NCSC

மொத்த காலியிடங்கள்: 14

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Consultant, Office Assistant

கல்வித்தகுதி: குறிப்பிடப்படவில்லை.

வயது: 64 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: Pay Level 7,8,9,10,11 அளவிலான ஊதியத்தில் மத்திய அரசு அதிகாரியாக பணிபுரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்..

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 14.03.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version