வேலைவாய்ப்பு

உயிரியல் அறிவியலுக்கான தேசிய மையத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

உயிரியல் அறிவியலுக்கான தேசிய மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: National Centre for Biological Sciences (NCBS)
உயிரியல் அறிவியலுக்கான தேசிய மையம்

மொத்த காலியிடங்கள்: பல்வேறு

வேலை செய்யும் இடம்: Bengaluru

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Technical Assistant (IT)

கல்வித்தகுதி: Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 38 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.55,600 /- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

முகவரி – To Corporate Office/ RCIL, East Kidwai Nagar, New Delhi

விண்ணப்பிக்கும் முறை: https://www.ncbs.res.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Head, Administration & Finance, National Centre for Biological Sciences, Tata Institute of Fundamental Research, GKVK Post, Bellary Road, Bangalore-560065

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.ncbs.res.in/jobportal/online/32023/70700 என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 18.02.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version