வேலைவாய்ப்பு

ரூ.1,18,500/- ஊதியத்தில் MHA-ல் வேலைவாய்ப்பு!

Published

on

MHA-ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: மத்திய உள்துறை அமைச்சகம் (MHA)

மொத்த காலியிடங்கள்: 07

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Sr.Consultant

கல்வித்தகுதி: மத்திய/மாநில அரசு/பொதுத்துறை நிறுவனத்தில் துணைச் செயலாளர்/இயக்குனர் அல்லது அதற்கு இணையான ஓய்வு பெற்ற ஊழியர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது: 45 முதல் 64 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.78,000/- முதல் ரூ.1,18,500/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வுச் செயல் முறை: Deputation முறைப்படி தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.03.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version