வேலைவாய்ப்பு

ஜிப்மரில் வேலைவாய்ப்பு!

Published

on

ஜிப்மரில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Jawaharlal Institute of Post Graduate Medical Education and Research
ஜவஹர்லால் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்

மொத்த காலியிடங்கள்: 02

வேலை செய்யும் இடம்: Puducherry, Tamil Nadu

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Project Technician, Technical Officer

கல்வித்தகுதி: BSc, MA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 25 முதல் 35 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.18,000 முதல் ரூ.32,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: வாக்-இன் இன்டர்வியூ முறையில் தேர்வு செய்கிறது.

விண்ணப்பிக்கும் முறை: https://jipmer.edu.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவர – The Department of Preventive and Social Medicine, III Floor, JISPH Building, JIPMER, Puducherry-605006.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள Advertisement_DiaLTB என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 24/02/2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

 

Trending

Exit mobile version