வேலைவாய்ப்பு

இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படையில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Indo Tibetan Border Police Force (ITBPF)
இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படை

மொத்த காலியிடங்கள்: 71

வேலை செய்யும் இடம்: All Over India

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Constable

கல்வித்தகுதி: Any Degree படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடவில்லை.

மாத சம்பளம்: ரூ.21,700 முதல் ரூ.69,100/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: Women, Ex-Servicemen, SC/ST பிரிவினருக்கு கட்டணம் இல்லை, மற்ற அனைத்து பிரிவினருக்கு ரூ.100/-.

தேர்வுச் செயல் முறை: உடல் தரப் பரிசோதனை/விரிவான மருத்துவப் பரிசோதனை/மருத்துவப் பரிசோதனை/ஆவணங்களை சரிபார்த்தல் மூலம் விண்ணப்பத்தாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://recruitment.itbpolice.nic.in/
என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 21.03.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version