வேலைவாய்ப்பு

IRCTC ரயில்வேயில் வேலைவாய்ப்பு!

Published

on

IRCTC ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: IRCTC

மொத்த காலியிடங்கள்: பல்வேறு

வேலை செய்யும் இடம்: Tamil Nadu

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Sr.Executive

கல்வித்தகுதி: இந்திய ரயில்வேயின் மெக்கானிக்கல் பிரிவில் பணிபுரியும் அதிகாரிகள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது: 55 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள VN 06 2023 SR EXE EXE IN SERVICES DEPT என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 23.02.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version