வேலைவாய்ப்பு

ரூ.2,40,000/- ஊதியத்தில் IRCTC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

IRCTC நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Indian Railway Catering and Tourism Corporation (IRCTC)
இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம்

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: delhi

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Assistant General Manager

கல்வித்தகுதி: Civil in Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது:55வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.15,600 to ரூ.2,40,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.250/-.

தேர்வுச் செயல் முறை: இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் அறிவித்தபடி, நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.irctc.co.in/nget/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Shri Manoj Kumar Joint Secretary (Deputation), Ministry of Railways (Railway Board), Room No.107, Rail Bhawan, New Delhi-1, Email: eo2@rb.railnet.gov.in

மேலும் முழு விவரங்களை: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 20.03.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version