வேலைவாய்ப்பு

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெடில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெடில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட்
IPPB – India Post Payments Bank Limited

மொத்த காலியிடங்கள்: 08

வேலை செய்யும் இடம்: New Delhi

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Manager, Senior Manager

கல்வித்தகுதி: BE, B.Tech, CA, Master Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 23 முதல் 55 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.1,47,000 முதல் ரூ.2,62,000/-வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: General General பிரிவினருக்கு ரூ.750/-, SC/ ST, PWD பிரிவினருக்கு ரூ.150/-.

தேர்வுச் செயல் முறை: குழு விவாதம், ஆன்லைன் தேர்வு, நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.bankofbaroda.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Corporate Office, Speed Post Centre Building, Bhai Veer Singh Marg, New Delhi -110001

மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 22.03.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version