வேலைவாய்ப்பு
இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 200+
![Indian Bank 1 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/06/Indian-Bank-1.jpg)
இந்தியன் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: இந்தியன் வங்கி
மொத்த காலியிடங்கள்: 203
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Specialist Officer
கல்வித்தகுதி: CA / ICWA / Post Graduate/ Gradation/ B. Tech/ B.E./ M Tech/ M.E என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 20 முதல் 40 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.36,000/ – முதல் ரூ.89890/- வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: SC/ST/PWBD பிரிவினருக்கு ரூ.175/-
மற்ற அனைத்து பிரிவினருக்கு ரூ.850/-
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள Detailed-advertisment-for-Recruitment-of-Specialist-Officers-2023 என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 28.02.2023.
மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.