வேலைவாய்ப்பு

கோயம்புத்தூர் இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

கோயம்புத்தூர் இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Indian Army Coimbatore Rally- இந்திய ராணுவம் கோயம்புத்தூர் பேரணி

மொத்த காலியிடங்கள்: பல்வேறு

வேலை செய்யும் இடம்: கோயம்புத்தூர்

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Agniveer

கல்வித்தகுதி: ITI, 10th, 8th, Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 171/2 முதல் 21 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.30000 முதல் ரூ.40000 /- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.250/-

தேர்வுச் செயல் முறை: Online Exam, Physical, Medical மூலம் தேர்வு செய்கிறது.

விண்ணப்பிக்கும் முறை: https://joinindianarmy.nic.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள ARO_COIMBATORE_NOTIFICATION_FEB_2023 என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15/03/2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

 

Trending

Exit mobile version