வேலைவாய்ப்பு

ரூ.35,000/- ஊதியத்தில் வருமான வரித்துறை கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு!

Published

on

வருமான வரித்துறை கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Income Tax Department Cooperative Bank Limited

மொத்த காலியிடங்கள்: 11

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Executive Officer, Clerk

கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது: 21 முதல் 35 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.21,000/- முதல் ரூ.35,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்:
Executive Officer பதவிக்கு ரூ.1000/-
Clerk பதவிக்கு ரூ.800/-

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: incometaxbank.co.in அர்‘என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 28.03.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version