வேலைவாய்ப்பு

IDBI வங்கியில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 600

Published

on

IDBI வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: சென்னை IDBI

மொத்த காலியிடங்கள்: 600

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Assistant Manager

கல்வித்தகுதி: டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 30 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.36000-1490(7)-46430-1740(2)–49910–1990(7)-63840 சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பக் கட்டணம்: SC/ST/PWD பிரிவினருக்கு ரூ.200/-
மற்ற பிரிவினருக்கு ரூ.1000/-

தேர்வுச் செயல் முறை: Online Test (OT)
Document Verification (DV), Personal Interview (PI) and Pre Recruitment Medical Test மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

ஆன்லைன் தேர்வானது தமிழகத்தில் சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: https://ibpsonline.ibps.in/idbiamfeb23/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள Final-Detailed-Advertisement-AM-2023-24 என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 28.02.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

 

Trending

Exit mobile version