வேலைவாய்ப்பு

எச்எம்டி மெஷின் டூல்ஸ் லிமிடெட்டில் வேலைவாய்ப்பு!

Published

on

எச்எம்டி மெஷின் டூல்ஸ் லிமிடெட்டில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: HMT Machine Tools Limited
எச்எம்டி மெஷின் டூல்ஸ் லிமிடெட்

மொத்த காலியிடங்கள்: 02

வேலை செய்யும் இடம்: Hyderabad – Telangana

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Advisor

கல்வித்தகுதி: BE/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 61 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.31,500/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.hmtmachinetools.com/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – General Manager(H) Addl. Charge-PTH, HMT Machine Tools Limited (A Govt. of India Undertaking), Praga Division, Balanagar, Hyderabad – 500037.

Email: pthhr@hmtmachinetools.com

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள Executive_Consultant_D_on_Contract_PTHஎன்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 03.03.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

 

Trending

Exit mobile version