வேலைவாய்ப்பு

ரூ.1,40,000/- சம்பளத்தில் ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் வேலைவாய்ப்பு!

Published

on

ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: HCL

மொத்த காலியிடங்கள்: 24

வேலை செய்யும் இடம்: திண்டுக்கல்

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Deputy Manager/ Senior Manager மற்றும் Management Trainee (MT)/ Graduate Engineer Trainee(GET)

கல்வித்தகுதி: Bachelor Degree in Engineering / Technology/ Arts / Science / Commerce, Post Graduate Degree in Geology, CA/ICWA or MBA (Finance)/ Post Graduation Degree or Diploma/ Bachelor Degree in Law தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 28 முதல் 47 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ. 40000/- முதல் ரூ.180000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: Computer Based Online Test மற்றும் Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.hindustancopper.com/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள 0-638107888234920000-NoticeFILE என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 28.02.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version