வேலைவாய்ப்பு

HAL India நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

HAL India நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Hindustan Aeronautics Limited (HAL India)
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்

மொத்த காலியிடங்கள்: பல்வேறு

வேலை செய்யும் இடம்: Koraput–Odisha

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Trade Apprenticeship

கல்வித்தகுதி: அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி

வயது: 23 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: அறிவிப்பை பார்க்கவும்

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:https://hal-india.co.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மின்னஞ்சல் முகவரி – training.koraput@hal-india.co.in

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள HAL INDIA JOBS 2023 என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 28.02.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version