வேலைவாய்ப்பு

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்டில் வேலைவாய்ப்பு!

Published

on

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்டில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Hindustan Aeronautics Limited (Hal India)
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்

மொத்த காலியிடங்கள்: 03

வேலை செய்யும் இடம்: Kanpur – Uttar Pradesh

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: GDMO, Homoeopathy Doctor

கல்வித்தகுதி: MBBS, BHMS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 65 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.800 – ரூ.1500/- வரை இருக்கலாம்.(ஒரு வருகைக்கு)

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வுச் செயல் முறை: Online Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://hal-india.co.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – To Chief Manager (HR), HR Department, Transport Aircraft Division, P.O HAL, Kanpur (U.P)-208008

மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 10.03.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version