வேலைவாய்ப்பு
ரூ.1,18,204/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!
![ESIC - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/01/ESIC.jpg)
ESIC ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: ESIC
மொத்த காலியிடங்கள்: 20
வேலை செய்யும் இடம்: Tamil Nadu
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Specialist, Senior Residents, Adjunct Faculty/Visiting Faculty
கல்வித்தகுதி: PG Degree / Diploma / MBBS என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 45 முதல் 69 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.1,18,204/- வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் .
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
- 368523741de993e61e84628836384f54
- 02592e1dbd36c94e9cfadbebdab9a064
- 51e5c353c200a8b8e7f76e968acdcdaa என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 22.02.2023.
மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.