வேலைவாய்ப்பு

ரூ.60,000/- ஊதியத்தில் மாவட்ட ஈரோடு மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

ஈரோடு மாவட்ட சுகாதார சங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Erode DHS

மொத்த காலியிடங்கள்: 73

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Medical Officer, Quality Manager, Dental Assistant etc

கல்வித்தகுதி: 8,10ம் வகுப்பு, Diploma/ Degree in Nursing/ B.Sc / M.Sc / MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் எழுத மற்றும் படிக்க தெரிந்திருப்பது கட்டாயமானதாகும்.

வயது: 20 முதல் 40 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.8,500/- முதல் ரூ.60,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வுச் செயல் முறை: Contract அடிப்படையில் (Interview, Non – Interview ) தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 24.03.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version