வேலைவாய்ப்பு

Diploma, டிகிரி முடித்தவர்களுக்கு DRDO ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

DRDO ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO)

மொத்த காலியிடங்கள்: 14

வேலை செய்யும் இடம்: Tamil Nadu

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Diploma Apprentice, Graduate Apprentice

கல்வித்தகுதி: Computer Engineering / Electrical Engineering / Mechanical Engineering / Medical Laboratory Technology / Modern Office Practice / பாடப்பிரிவில் Diploma அல்லது B.L.I.Sc / B. Pharma / B Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.8,000/- முதல் ரூ.9,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: Merit மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் .

விண்ணப்பிக்கும் முறை: www.mhrdnats.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ளAdvtINMAS_apprentice23Jan2023 என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 22.02.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

seithichurul

Trending

Exit mobile version