வேலைவாய்ப்பு

DRDO நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 150

Published

on

DRDO நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: DRDO GTRE

மொத்த காலியிடங்கள்: 150

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Graduate (Engineering) , Graduate (Non Engineering) மற்றும் Diploma & ITI Apprentice

கல்வித்தகுதி: B.E/ B.Tech/ B.Com. / B.Sc. / B.A / BCA, BBA/ Diploma / ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 37 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.7000/- முதல் ரூ.9000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: Merit/Written Test/Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: https://rac.gov.in/drdo/public/login என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 16.03.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version