வேலைவாய்ப்பு

மயிலாடுதுறை மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

மயிலாடுதுறை மாவட்ட சுகாதார சங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: மாவட்ட சுகாதார சங்கம் மயிலாடுதுறை (District Health Society Mayiladuthurai – DHS Mayiladuthurai)

மொத்த காலியிடங்கள்: 103

வேலை செய்யும் இடம்: Mayiladuthurai

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Staff Nurse, MLHP

கல்வித்தகுதி: B.Sc Nursing, DGNM தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 50 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: Short Listing/ Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://Mayiladuthurai.nic.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Deputy Director Health Services Office No. 5 Pudutheru Nallathikudi Main Road, Mayiladuthurai 609001

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/01/DHS-MAYILADUTHURAI-JOBS-2023.pdf” title=”DHS MAYILADUTHURAI JOBS 2023″] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 27.01.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version