வேலைவாய்ப்பு

திருவண்ணாமலை மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

திருவண்ணாமலை மாவட்ட சுகாதார சங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: District Health Society, Tiruvannamalai
மாவட்ட சுகாதார சங்கம், திருவண்ணாமலை

மொத்த காலியிடங்கள்: 16

வேலை செய்யும் இடம்: Tiruvannamalai

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Medical Officer, Staff Nurse

கல்வித்தகுதி: 08th, 12th, MBBS, Diploma in GNM, B.Sc in Nursing பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது: 50 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.8,500 முதல் ரூ.60,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://tiruvannamalai.nic.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – The Executive Secretary/ Deputy Director of Health Services, Tiruvannamalai District Health Society, O/o Deputy Director of Health Services, Tiruvannamalai – 606603

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள DHS-Tiruvannamalai-Medical-Officer-Staff-Nurse-Posts-Notification5 என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 17.02.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version