வேலைவாய்ப்பு

ரூ.15,000/- சம்பளத்தில் ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் வேலைவாய்ப்பு!

Published

on

ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குநரகம்

மொத்த காலியிடங்கள்: 33

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Lab Technician, Tuberculosis Health Visitor & Others

கல்வித்தகுதி: 10வது, 12வது, டிப்ளமோ, பட்டப்படிப்பு, MPW/ LHV/ ANM ஆகியவற்றை அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் முடித்திருக்க வேண்டும்.

வயது: 65 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.10,000 முதல் ரூ.15,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: erode.nic.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 16.03.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version