வேலைவாய்ப்பு

சிவகங்கை மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

சிவகங்கை மாவட்ட சுகாதார சங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: District Health Society, Sivaganga
மாவட்ட சுகாதார சங்கம், சிவகங்கை

மொத்த காலியிடங்கள்: 18

வேலை செய்யும் இடம்: Sivaganga

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Medical Officer, Multi Purpose Health Worker

கல்வித்தகுதி: 8th, 12th, MBBS பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது: 45 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.8,500/- முதல் ரூ.60,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://sivaganga.nic.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள DHS-Sivaganga-Medical-Officer-Multi-Purpose-Health-Worker-Posts-Notification2 என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 13.02.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version