வேலைவாய்ப்பு

திருவண்ணாமலை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

திருவண்ணாமலை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: District Consumer Disputes Redressal Commission Tiruvannamalai (DCDRC Tiruvannamalai)
மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் (திருவண்ணாமலை)

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: Tiruvannamalai

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை:Office Assistant

கல்வித்தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 34 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்:ரூ.15,700/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://tiruvannamalai.nic.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி: தலைவர், மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம்
வட்டார வளர்ச்சி அலுவலகம் (அருகில்)
மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகம்
வேங்கிக்கால், திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டம் – 606 604

மேலும் முழு விவரங்களை:

அறிவிக்கைகள் 1

அறிவிக்கைகள் 2

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 10.03.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version