வேலைவாய்ப்பு

ரூ.50,000/- சம்பளத்தில் தமிழக மத்திய பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழக மத்திய பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தமிழக மத்திய பல்கலைக்கழகம்
(CUTN – Central University of Tamil Nadu)

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: Thiruvarur

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Guest Faculty

கல்வித்தகுதி: Masters Degree/ Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 70 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.50,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேரடி நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://cutn.ac.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மின்னஞ்சல் முகவரி – hodeph@cutn.ac.in

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள CUTN-JOBS 2023 என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 08.02.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version