வேலைவாய்ப்பு

CSMCRI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

CSMCRI நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

#image_title

நிறுவனம்: Central Salt and Marine Chemicals Research Institute (CSMCRI) – மத்திய உப்பு மற்றும் கடல்சார் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம்

மொத்த காலியிடங்கள்: 1

வேலை செய்யும் இடம்: Ramanathapuram

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Specialist Cadre Officer

கல்வித்தகுதி: BE, B.Tech, M.Sc முடித்திருக்க வேண்டும்

வயது: 35 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.25,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: SC/ ST பிரிவினருக்கு ரூ.200/-, General, EWS & OBC பிரிவினருக்கு ரூ.1000/-

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.csmcri.res.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – The Scientist-in-charge, CSMCRI – Marine Algal Research Station, Mandapam camp – 623.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.csmcri.res.in/node/9072 என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 06/03/2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version