வேலைவாய்ப்பு

CSIR மெட்ராஸ்யில் வேலைவாய்ப்பு!

Published

on

CSIR மெட்ராஸ்யில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Council of Scientific and Industrial Research Madras Complex (CSIR Madras Complex)
அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் மெட்ராஸ் வளாகம்

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: Chennai – Tamil Nadu

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Project Associate-II

கல்வித்தகுதி: BE, BTech, MSc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது:35 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.28,000 to ரூ.35,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் (Walk-in) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Walk-In Address – CSIR-CSIO Madras Centre, TaraMani, Chennai-6000113

விண்ணப்பிக்கும் முறை: https://www.csircmc.res.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 10.03.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version