வேலைவாய்ப்பு

CSIR UGC NET -ல் வேலைவாய்ப்பு!

Published

on

CSIR UGC NET -ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: CSIR UGC NET

மொத்த காலியிடங்கள்: –

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: JRF & Lectureship (LS)/ Assistant Professor:

கல்வித்தகுதி: M.Sc. or equivalent degree/ Integrated BS-MS/ BS-4 years/ BE/ B. Tech/ B. Pharma/ MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 28 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: General – ரூ.1,100/-
General-EWS/OBC(NCL) – ரூ.550/-
SC/ST – ரூ.275/-
Third gender – ரூ.275/-
PwD – கட்டணம் கிடையாது.

தேர்வுச் செயல் முறை: கணினி அடிப்படையிலான தேர்வு (CBT) முறையில் நடத்தப்பட உள்ளது. தேர்வானது இருமொழிகளில் அதாவது ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: https://csirnet.nta.nic.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 10.04.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version