வேலைவாய்ப்பு

ரூ.31,000/- ஊதியத்தில் சென்னையில் வேலைவாய்ப்பு!

Published

on

சென்னையில் உள்ள CSIR-CLRI நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: CSIR-Central Leather Research Institute

மொத்த காலியிடங்கள்: 15

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Scientific Administrative Assistant, Project Assistant, Project Associate-I, Junior Research Fellow

கல்வித்தகுதி: M.Sc in Chemistry/ Life Sciences/ Biochemistry/ Biotechnology/ B.E / B.Tech / Graduate degree/ Diploma in Civil Engineering/ M.Tech or M.Pharm in Biotechnology/ Biopharmaceutical Technology / Pharmaceutical Sciences/ Pharmaceutics/ Genetic Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 28 முதல் 50 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.18,000/- முதல் ரூ.31,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – CSIR-Central Leather Research Institute, Sardar Patel Road, Adyar, Chennai – 600020.

மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 28.03.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version