வேலைவாய்ப்பு

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலைவாய்ப்பு!

Published

on

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Central Reserve Police Force (CRPF)
மத்திய ரிசர்வ் போலீஸ் படை

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: Medchal

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Clinical Prosthetist and Orthotist

கல்வித்தகுதி: MPO தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 25 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.30,000 – 40,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்:General/ OBC பிரிவினருக்கு ரூ.100/-
SC/ ST/ Women பிரிவினருக்கு கட்டணம் இல்லை

தேர்வுச் செயல் முறை: கணினி அடிப்படையிலான தேர்வு, உடல் திறன் தேர்வு மற்றும் உடல் அளவீட்டுத் தேர்வு, எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, ஆவண சரிபார்ப்பு, மருத்துவத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://crpf.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 27.02.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version