வேலைவாய்ப்பு

சென்னை மெட்ரோ ரயிலில் வேலைவாய்ப்பு!

Published

on

சென்னை மெட்ரோ ரயிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: CMRL

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Chief Vigilance Officer

கல்வித்தகுதி: 10ம் வகுப்பு, Diploma, Degree, Post Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 56 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வுச் செயல் முறை: Deputation மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: https://careers.chennaimetrorail.org/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாமதகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – பொது மேலாளர் (HR) சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் மெட்ரோக்கள் அண்ணா சாலை சாலை, நந்தனம், சென்னை – 600 035

மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 24.03.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

seithichurul

Trending

Exit mobile version