வேலைவாய்ப்பு

மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையம் – Centre for Development of Advanced Computing

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: Hyderabad

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Project Officer

கல்வித்தகுதி: MBA, IT தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 50 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.4,60,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: General/OBC/Ex-serviceman/Women பிரிவினருக்கு ரூ.885/-, SC/ST/EWS/PH பிரிவினருக்கு ரூ.531/-

தேர்வுச் செயல் முறை: நேர்க்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.cdac.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.cdac.in/index.aspx?id=ca_advt_01_2023_po என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 01.03.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version