வேலைவாய்ப்பு

ரூ.89,890/- சம்பளத்தில் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு!

Published

on

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா

மொத்த காலியிடங்கள்: 147

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: IT Specialist

கல்வித்தகுதி: B.Tech/B.E. Degree in Computer Science/IT/Electronics/Data Science தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 27 முதல் 42 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.36,000/- முதல் ரூ.89,890/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: மற்ற அனைத்து பிரிவினருக்கு ரூ.1000/-
SC / ST / PWBD மற்றும் பெண்கள் பிரிவினருக்கு கட்டணம் இல்லை

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://ibpsonline.ibps.in/cbismamjan23/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.03.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version