வேலைவாய்ப்பு

காரைக்குடி CECRI-யில் வேலைவாய்ப்பு!

Published

on

காரைக்குடி CECRI-யில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Central Electrochemical Research Institute (CECRI)
மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம்

மொத்த காலியிடங்கள்: 16

வேலை செய்யும் இடம்: Sivaganga

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Senior Project Associate, Project Associate, Project Assistant

கல்வித்தகுதி: B.Sc, BE, B.Tech, M.Sc, Ph.D படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது: 35 முதல் 50 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ. 20,000/- முதல் ரூ.42,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: வாக்-இன் இன்டர்வியூ மூலம் விண்ணப்பத்தாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்க்காணல் முகவரி: Council of Scientific & Industrial Research-CECRI, Karaikudi-630003.

விண்ணப்பிக்கும் முறை: https://cecri.res.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள CECRI Karaikudi Recruitment 2023 Notification PDF என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 06/3/2023 & 07/03/2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version