வேலைவாய்ப்பு
கேன் ஃபின் ஹோம்ஸ் லிமிடெட்டில் வேலைவாய்ப்பு!
கேன் ஃபின் ஹோம்ஸ் லிமிடெட்டில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: Can Fin Homes Limited (Can Fin Homes)
கேன் ஃபின் ஹோம்ஸ் லிமிடெட் (கேன் ஃபைன் ஹோம்ஸ்)
மொத்த காலியிடங்கள்: பல்வேறு
வேலை செய்யும் இடம்: Karnataka – Andhra Pradesh – Telangana – Tamil Nadu – New Delhi
வேலைவாய்ப்பு வகை: வங்கி வேலைகள்
வேலை: Senior Manager
கல்வித்தகுதி: அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
வயது: 62 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.35,000 /- வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: Gen/ OBC பிரிவினருக்கு ரூ.850.00,
ST/SC/Ex-s/PWD பிரிவினருக்கு ரூ.150.00
தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.canfinhomes.com/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள Can-Fin-Homes-Recruitment-Senior-Manager-NOtification-115 என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31.01.2023.
மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.