வேலைவாய்ப்பு

இந்திய கால்நடை பராமரிப்பு கழகத்தில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் – 2826

Published

on

இந்திய கால்நடை பராமரிப்பு கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Bhartiya Pashupalan Nigam Limited (BPNL)
இந்திய கால்நடை பராமரிப்பு கழகம் (பிபிஎல்)

மொத்த காலியிடங்கள்: 2826

வேலை செய்யும் இடம்: All India

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Trainer, Multi-Tasking Staff

கல்வித்தகுதி: 12th, Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 21 முதல் 45 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.10,000 முதல் ரூ.18,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.945/-

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://bharatiyapashupalan.com/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள 7444-bpnl-notification-for-2826-trainer-and-other-posts4என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 05.02.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version